இஸ்லாமிய சிந்தனை 1

இஸ்லாமிய சிந்தனை 2

இஸ்லாமிய சிந்தனை 3

இஸ்லாமிய சிந்தனை 4

சத்தியமும் அசத்தியமும்

நபி வழியில் நம்தொழுகை

சுன்னத் தொழுகைகள்

குர்ஆனும் விஞ்ஞானமும்

ரமழான் மாதம்

அல்ஹதீஸ்

ஐயமும்! தெளிவும்!!

மாற்றுமத நன்பர்களுக்காக

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அல்லாஹ்வின் வல்லமை

அந்நாளிலே (குர்ஆனின் நற்போதனைகள்)

இறை நம்பிக்கை இறை நம்பிக்கை இல்லறத்தின் மூலம் நல்லறங்களைச் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. காவி உடை தரித்து கமண்டலம் ஏந்தி காட்டுக்குச் சென்று தவம் செய்து ஞானி எனப்பெயர் பெறுவதே சிறந்ததது என்று இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை.

இறைத் தூதர்கள் மனிதர்களே! (குர்ஆனின் நற்போதனைகள்)

விதியைப் பற்றி திருமறை ஹதீஸ் "எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன். அல்குர்ஆன் 20-82

"முபாஹலா" முபாஹலா என்றால் என்ன? முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் "முபாஹலா" செய்யலாமா? முபாஹலா,வை நியாயப்படுத்துகிறவர்கள் அல்குர்ஆன் 3:61 இறைவாக்கை ஆதாரமாகத் தருகின்றனர்.

மனிதன் சிந்திக்க வேண்டாமா?(குர்ஆனின் நற்போதனைகள்)

தலைவர்களுக்கு சிலை தேவையா?மிதிக்கும் படியும் கல்லுதான்; வணங்கும் சிலையும் கல்லுதான். கல்லை தெய்வமாக வணங்குகிறவன் காட்டுமிராண்டி என வசை பாடியவர்கள், இன்று தாங்கள் மதிக்கும் தலைவர்களை அதே கல்லைக் கொண்டு சிலைகளாக வடித்து மாலை மரியாதை செய்து வருகிறார்கள்.

தாய் தந்தையர்

வெற்றியாளர்கள் யார்? (குர்ஆனின் நற்போதனைகள்)

முஸ்லிம்களே ஒன்று படுவீர் துண்டாடப்பட்ட இயக்கங்கள் அமைப்புகள் எல்லோரும் பற்றிப் பிடித்திருப்பது குர்ஆனைத்தான். ஆனால் இவர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் இப்படி பிளவுண்டு கிடக்கின்றனர்.

ஷிர்க்,பித்அத் புரியும் இமாமைப் பின்பற்றலாமா? அவர் பின்னால் தொழக்கூடாது, இவர் பின்னால் தொழக்கூடாது என்று தவ்ஹீத் மவ்லவிகளும் குர்ஆன் ஹதீதுகளை மனம் போன போக்கில் மார்க்கத் தீர்ப்பு கூறி அப்பாவி மக்களை வழிகெடுக்கத் துவங்கி விட்டனர்.

நாவைப் பேணுக! (குர்ஆனின் நற்போதனைகள்)

நல்ல கணவன்

அநியாயக்காரன் யார்? (குர்ஆனின் நற்போதனைகள்)

இறை நெறியை வாழ்வு நெறியாக்குவோம்

இன இழிவு MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இறை நம்பிக்கையும், நற்செயல்களும் (குர்ஆனின் நற்போதனைகள்)

அச்சமும், துக்கமும் இல்லாதவர்கள் யார்? (குர்ஆனின் நற்போதனைகள்)

அநீதியாளர்களின் ஆட்சி தங்களுடை வலிமையினால் பிற சமூகங்களை அடிமைபடுத்தியுள்ள இந்த சர்வாதிகார சமூகங்களைப் பாருங்கள். இவர்களின் எந்த சட்டத்தில் எந்த நியதியில் இவர்களின் சுயநலம் கலக்காமல் உள்ளது? ஒவ்வொரு வகையிலும் தங்களை பிறரைக் காட்டிலும் உயர்த்தியே வைத்துக் கொள்கிறார்கள். தங்களுடைய தேவைகளுக்காக பிறருடைய நலன்களைப் பலியிடுவதைத் தங்களுடைய உரிமை என்றே கருதுகிறார்கள்.

நல் அமல்கள் நஷ்டமடையுமா?

ஈமானுக்கு மரியாதை தன்னுடைய தூதர்களிடம் காட்டிய அன்பு ஒரு விதம் என்றால், மானிடர்களிடம் காட்டும அன்பு ஒருவிதம். இறைவனே இல்லை என்று சொல்லுகிறவனுக்கு கூடல்லவா அவனது அருட்கொடை எல்லையில்லாமல் விரிந்துள்ளது. இறைவனே இல்லை என்பவன் மண்ணைத் தின்ற சரித்திரம் கிடையாது. மண்ணோ நெருப்போ தான் அவனைத் தின்கிறது.

சர்வதேச தலைப்பிறை! அறிவீனம் காரணமாக அமெரிக்காவில் அல்லது சவூதியில் நோன்பு திறந்தால் நீங்கள் நோன்பு திறப்பீர்களா? அங்கு சூரிய சந்திர கிரஹண தொழுகை தொழுதால் இங்கும் தொழுவீர்களா? அங்கு லுஹர் தொழுதால் இங்கும் லுஹர் தொழுவீர்களா? என்று கேட்டு சிந்தனையற்ற ஆதரவாளர்களை ஏமாற்றுவதோடு தங்களின் அறிவீனத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவார்கள்.

தொழுகையும், ஜக்காத்தும்

குர்ஆனின் குரல்

இஸ்லாத்தின் பெயரால் போலிச்சடங்குகள் ஷெய்குகள். மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?

மோசம் போகும் மனிதர்கள் பகுத்தறிவால் ஜீரணிக்க முடிந்த அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பவர்கள், பகுத்தறிவுக்கு அடி பணிந்தார்களா? அல்லது படைத்த அல்லாஹ்வுக்கு அடி பணிந்தார்களா?

குர்ஆனும் சுன்னாவும் இன்றைக்கு வழிகேடுகள் எல்லாம் காட்டுத் தீ போல மிக வேகமாகப் பரவி வருகின்றது. உண்மையான முஸ்லிம் தன்னை இழந்து விடாமல் பாதுகாக்க விரும்பினால் அவன் குர்ஆனையும் இறைத்துாதர் (ஸல்) அவர்களது வழிகாட்டுதலையும் பின்பற்றவும் வேண்டும்.

போலி முல்லாக்கள் இஸ்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்கிய, அதனை மதமாக்கிய முல்லாக்கள் பிடியில் முஸ்லிம் சமுதாயம் கட்டுண்டுக் கிடக்கிறது. தங்களின் இவ்வுலகத் தேவையைக்கூட சாதாரண மக்களிடம் கையேந்தி நிற்கும் இந்த போலி முல்லாக்கள், இவர்கள் எப்படி நாளை மறுமையில் நமக்குச் சொர்க்கத்தைப் பெற்றுத்தர முடியும்?

காலத்தின் மீது சத்தியமாக...எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றி மிக்க அதிகாரத்தோடு ஆட்சி செலுத்தி பரந்து வளர்ந்து பின்னர் அழிந்து இருந்த அடையாளமின்றி மறைந்த விபரங்களை எல்லாம் சரித்திரம் நமக்கு அறிவிக்கின்றது.

உயர்ந்தோனை நோக்கி... 

உலகம் தன் முடிவை நோக்கி...!எப்படி இவ்வுலக வாழ்க்கை உண்மையானதோ அதேபோல் மறு உலக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு.

நம் தலைவர்கள்???

செல்வந்தர்களே செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல, மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள் கொடுக்கும் மரியாதையையும், கூழைக்கும்பிடையும், உலகில் கிடைக்கும் அற்ப பதவிகளையும் எதிர்பார்த்தே.

இறைவனுக்கும் இறைத்தூதருக்கும்

நற்குணம் நபி அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

றைவனுக்குமா இடைத்தரகர் பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு  செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள்.

 

ஸிஹாஹ் ஸித்தா! ஹதீஸ் தொகுப்பு வரலாறு "பித்அத் ஓர் ஆய்வு"
நான் இஸ்லாத்தை தழுவிய விதம் மணங்கள் மணக்க மனங்கள் மாறட்டும்
இஸ்லாமிய அழைப்புப்பணி உடல் உறுப்பு தானம் செய்யலாமா?
றைவனால் இறக்கப்பட்டதையே.. கொள்கையா? உறவா?
நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் புகைப்பழக்கம்
'ஜம் ஜம்' தண்ணீர் இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா?
நான்கு வழிகள்-நான்கு ஆறுகள் ஷைத்தானின் மாயவலை
வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை வெற்றிக்கு வழி தூய எண்ணம்
நபி வழியை பின்பற்றுவதின் அவசியம் அபிவிருத்தியில்லா வியாபாரம்
எங்கள் இறைவா! தவணை முறை வியாபாரம்
இமாம்களும் குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற சொல்கிறார்கள்   உயிரே ஓடி வா!
ஸ்லாத்தின் எல்லைகோடு மன்னிக்கப்படாத பாவம்
ரமழான் நோன்பின் சிறப்புக்கள் திரை விலகட்டும்!
இறைவனை சிந்திக்காதவர்கள் 786 ஓர் விளக்கம்
இஸ்லாம் சமய(மத)மல்ல! கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்
அநீதியாளர்களின் ஆட்சியில் வலிமார்களிடம் உதவி?
ஜிஹாதை விடவும் சிறந்தது   இஸ்லாத்தில் பிரிவுகளில்லை
வேண்டாம் வரதட்சணை பேங்க் வட்டி
துஆ! மற்றவர்க்கு ஓதிப் பார்த்தலும்,...... சஜ்தா ஓர் விளக்கம்
தொழுகையின் சிறப்பும் அதனை
விட்டவரின் நிலையும்
பெண்மணியே உன் வழி என்ன?
அபூபக்கர்(ரலி)யின் அறிவு கூர்மை! கப்ரில் நபி(ஸல்)அவர்களின் நிலை
நேர்ச்சை நல்லடியார்கள்
அவ்லியாக்கள் முனாFபிக்
உணரப்படாத தீமை: வட்டி நபி(ஸல்) கவி பாடினார்களா?
மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே
இமாம்களின் எச்சரிக்கை
ஹஜ்ஜின் வரலாறு
புத்தாண்டின் பத்தாம் நாள் (ஆஷுரா) அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!
   
   

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த