மழை பெய்கின்ற போது
![]()
பயன் தரக்க்கூடிய மழையாக யா அல்லாஹ் (நீ ஆக்கி வைப்பாயாக!) நூல்: பத்ஹுடன் புகாரி 2/518
![]()
மழை பெய்த பிறகு
![]()
அல்லாஹ்வின் பேரருள் மற்றும் அவனின் அருளால் நாங்கள் மழை பெய்விக்கப்பட்டோம். நூல்கள்: புகாரி 1/205 முஸ்லிம் 1/83
![]()
தலைப்பிறையை காணும்போது

அல்லாஹ் மிகப்பெரியவன், யா அல்லாஹ்! அமைதி, ஈமான் சாந்தி இஸ்லாம் ஆகியவற்றைக் கொண்டு மற்றும் எங்கள் இரட்சகா! நீ விரும்பி மற்றும் பொருந்தி கொண்டவற்றுக்கு நல்லுதவி செய்வது கொண்டு அதை எங்கள் மீது உதிக்கச் செய்வாயாக! (பிறையே!) எங்களுடைய இரட்சகன் மற்றும் உன்னுடைய இரட்சகள் அல்லாஹ் ஆவான். நூல்: திர்மிதி 5/504