இறுதிப்
பேருரை
இறுதி இறைத்தூதர்
முஹம்மது (ஸல்)அவர்களின்
இறுதிப்
பேருரை
முன்மாதிரி
முஸ்லிம்
உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும்
வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக
இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து,
எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார்.
நபிவழி
தொகுப்பு வரலாறு நபிவழி எப்போது
தொகுக்கப்பட்டது? எப்படித் தொகுக்கப்பட்டது? நபிவழி என்றால் என்ன? நபி
வழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன?
தப்லீகின்
தஃலீம் தொகுப்பு தப்லீக் ஜமாஅத் என்ற
பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர்
நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும்.
"ரியா"
என்பதற்கு பகட்டுத்தனம், பாசாங்கு செய்தல், பாவனை, முகஸ்துதி, நயவஞ்சகம்
என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு. நமது எண்ணங்களில் தவறான சிந்தனைகளைப்
புகுத்தி, நமது வழிபாட்டின் நோக்கங்களை ஷைத்தான் மாற்றி விடுகிறான்.