இறுதிப் பேருரை இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்களின் இறுதிப் பேருரை

முன்மாதிரி முஸ்லிம உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார்.  எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார்.

நபிவழி தொகுப்பு வரலாறு நபிவழி எப்போது தொகுக்கப்பட்டது? எப்படித் தொகுக்கப்பட்டது? நபிவழி என்றால் என்ன?

குர்ஆனும் விஞ்ஞானமும்

தப்லீகின் தஃலீம் தொகுப்பு தப்லீக் ஜமாஅத் முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும்.

"ரியா" என்பதற்கு பகட்டுத்தனம், பாசாங்கு செய்தல், பாவனை, முகஸ்துதி, நயவஞ்சகம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.

மருத்துவம் காய்கறி பழங்களின் மருத்துவ குணங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு! யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஸ்படி இருக்கிறதா? என்று  பார்த்து விளங்கி ஏற்று  நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். அதே போல் யாருடைய சொல்லாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அதை புறக்கணித்தலே குர்ஆன், ஹதீஸ் வழி நடப்பதாக இருக்கும்.

இணைவைத்தல் அன்றும், இன்றும் கபுருக்கு பெண்கள் செல்வது, விளக்கேற்றுவது, அல்லாஹ்வின் சாபத்திற்குறிய செயல்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அன்று கூறினார்கள். இன்று அடக்கஸ்தலங்கள் பெண்களுக்கு பரக்கத் தரக்கூடிய இடங்களாக காட்சி தருகின்றன. சபிக்கப்பட்டவைகள் (லஃனத்) இன்று பரகத்தாக மாறிவிட்டன.

உலமாக்கள் முரண்பட்டால்....."கூடாது" என்கின்றனர் சிலர் "கூடும்" என்கின்றனர் சிலர். இரண்டு கூட்டத்தினரும் ஆலிம்கள் தான். எதைச் செய்வது? யார் சொல்லைக் கேட்பது? அப்பப்பா... மண்டையை பிச்சிக்கிறனும் போல இருக்கே! இவர்கள் குழப்புகிற குழப்பத்தில் நாம் இருக்கிற கொஞ்சம் அறிவையும் இழந்து விடுவோம் போல இருக்கே...

மண் கேட்ட படலம் அல்லாஹ் பூமிக்கோ,வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்கூறிய குர் ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும்போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்?

உண்மைக்கு இத்ரீஸ் (அலை) இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் "மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக "மலக்குல் மவ்திடம் கேட்டுக்கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்பித்தார்களாம்!"இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது.

குறுக்கு வழியும், நேர் வழியும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துகளைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது.

விண்ணுலகப் பயணம் அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை, இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள்.

அறிஞர்களின் மதிமயக்கம் இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலையீட்டிற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை.

சத்தியத்தை மறைக்காதீர்! வ்வேதத்தில் மக்களுக்காக நாம் தெழிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய நேர்வழியையும் தெளிவான போதனைகளையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிக்கக் கூடியவர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)

சாமியார்கள்! இறைவனை அடையும் வழிகள் என்று சொல்லப்படும், படைத்த இறைவன் கொடுக்காத வழிகள்  தத்துவங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றிப் பிழைக்க மதவாதிகள் உண்டாக்கும் மாய வலைகளே.

பொருப்பாளர்கள்

தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளும் மனிதன் 'மனிதன் சிந்திக்கக்கூடியவன்' இது நியதி. ஆனால் எல்லோரும் சிந்திக்கின்றனரா? இறைப்படைப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் பெறக்கூடியவனே. சிந்தனைவாதி! இந்த அடிப்படையில் அல்லாஹ் நம்மைப் பார்த்து சில வினாக்கள் தொடுக்கின்றான்.

சமாதானத்திற்கு சிறந்த வழி இன்றைய முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீதுகள் சொல்வதை விட்டு மனித யூகங்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதால் மாற்று மதத்தாருடன் இருக்க வேண்டிய உறவுகள் துண்டிக்கப்பட்டு துவேஷ மனப்பான்மை முற்றி சில சமயங்களில் கலவரங்களும் ஏற்பட காரணமாக அமைந்து விடுகின்றது.

மன்னிப்பு மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்.

யார் பொறுப்பு

சமாதி வழிபாடு இறந்துபோன நல்லடியார்கள் இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது.

அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா? 'நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! [4:78]

மென்மையான முஸ்லிம் நபி அவர்கள் கூறினார்கள்: "நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.'' (ஸுனனுத் திர்மிதி)

'ஜகாத்' செலுத்தாதவர்களின் நிலை இவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான்.

அபூலஹப் அபூலஹபுடைய இரண்டு கைகளும் நாசமாட்டும் (111:2) என்று திருக்குர்ஆன் கூறும் போது அந்தக் கையில் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும் நிலை அல்லவா? அல்லாஹ்வின் சொல்லை பொய்யாக்குகின்ற இந்தக் கற்பனைக் கதையை எப்படி இஸ்லாமிய உலகம் உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ளது?

நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா? நாஸ்திகர்கள் இறைவனையும் மறுமையையும் மறுத்துக்கூற பிரதான காரணம் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி தங்கள் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா?

பெண்களின் வழிபாட்டுரிமை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள் அவர்களின் உலக இலாபங்களை அடையும் விஷயத்தில் மட்டுமல்லாது ஆன்மீக விஷயத்திலும் ஆண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை பெண்களுக்கு மறுக்கவில்லை

ஏழைகளின் பங்கு இவ்வுலக சொத்து சுகங்களை பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் கஞ்சதனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல; அவற்றை உரியவர்களுக்கு கொடுக்காமல் கட்டிக் காத்துக் கிடந்ததற்குரிய தண்டனையை இனிமேல் தான் அடையப் போகிறான்.

விண்ணுலகப் பயணம் இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்ராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

கருத்து மோதல்கள் இவர்கள் கண்களை மூடிக்கொண்டு அசத்தியத்திற்குக் கால் பிடிப்பார்கள். சத்தியத்தை காலால் மிதிப்பார்கள். இப்படியே இவர்களது வாழ்க்கைப் பயனம் முடியும்; கால கடந்த ஞானம் பெறுவார்கள்

பெற்றால்தான் பிள்ளை! நாம் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாக அக்குழந்தையை தன் குழந்தை எனக் கூறுவதைத்தான் தவறு என்கிறது.

புதியதொரு சகாப்தம் முஸ்லிம் உலகம் இன்று பல்வேறு பிரிவுகளாகப் பிளவு பட்டு அவரவர் தம்மனம் போன போக்கில் செல்ல அவரவர் தம் முன்னோர் காட்டிய வழியில் செல்ல விரும்புவதால் பல பிரிவுகள் இந்த சமுதாயத்தில் மலிந்து காணப்படுகின்றன

இன்றைய பெண்களின் முக்காடு! பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை

திருமணம் திருமணம் புரியவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் தங்களது பரிபூரண சம்மதத்தை தெரிவிக்க வேண்டியது மிக அவசியமாக வலியுறுத்தப்பட்ட விஷயமாகும்.

'தலாக்' ஓர் ஆய்வு! நபி(ஸல்) காலத்தில் ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3 தலாக் ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டது" என்ற உண்மையான சட்டத்தை மாற்றி 'ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3'தலாக்' மூன்று தடவையாக கணக்கிடப்பட்டு விவாக முறிவு ஏற்படும்' என்ற சட்டத்தை அல்லாஹ்வின் சட்டம் என்று சொல்கிறார்கள்.

ஜன்னத்தும் ஜாஹிலிய்யத்தும் இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தை அதில் இருப்பதை இருப்பது போல் ஏற்றுக்கொள்வதற்கும், எடுத்து வைப்பதற்கும் இத்தனைப் பிரிவுகளும், பிளவுகளும், முரண்பாடுகளும், போலி வேஷங்களூம் எதற்காக?

சுவர்க்கத்தை நோக்கி...என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பையத்தா? மையத்தா?மார்க்கத்தின் பெயரால் பிர்- முரீது  வியாபாரம் நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் இரகசியம்! இரகசியம்! என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அந்த ரகசியம் என்ன? என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்துகிறது.

உலக அமைதியின்மைக்கு காரணம் மதவாதமா? இனவாதமா? மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாக சிந்தப்படுகின்றது என்ற நாத்திகர்களின் வாதம் பொய்யானது. அடிப்படை இல்லாதது.

அற்புதம் விளைவிக்கும் அல்குர்ஆன்! அரபு மக்களிடையே இருந்த அறியாமைக்கு வேறு எந்த சமூகத்தாரையும் உதாரணம் காட்ட முடியாது. அவர்களை விட வழிகேட்டில், மூட நம்பிக்கைகளில், மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் வேறு எந்த சமூகமும் அன்று உலகில் இருந்ததாகத் தெரியவில்லை.

ரபிஉல் அவ்வல்...... முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி(ஸல்) அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது.

மரணத்திற்குப் பின்பும் நற்செயல்கள் ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன.

மனோ இச்சைக்கு வழிப்படுதல் குர்ஆனிலிருந்து சில வசனங்கள்

இவர்கள் மார்க்க அறிஞர்களா? காலங்காலமாக சமுதாயத்தில் ஊடுருவி விட்ட 'ஷிர்க்-பிதத்'துகளுக்கு புது விளக்கம் கொடுத்து நபிமொழி போதனைகளையும் மக்களுக்கு மறைத்து விட்டால்' நெடுங்காலம் இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக வாழ்ந்துவிடுவார்களா? என்ன!

வீண் விரயம்  பணம் இஸ்லாம் அனுமதிக்கும் வழியில் செலவு செய்யப்படுகிறதா? அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் வகையில் செலவு செய்யப்படுகிறதா? வீண் விரயத்திற்காக செலவு செய்யப்படுகிறதா? என்பதை அறிய தவறிவிடுகிறார்கள்.

நாள் நட்சத்திரமில்லை ஓலை, மாயிலை என்று பல பெயர்களால் சில வாசகங்களை எழுதி கரைத்துத் குடிக்க என்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க சிலர் போட்ட திட்டமே ஒடுக்கத்து புதன் என்பது.

குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்  மார்க்கத்தை விளங்க குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள் உண்மையில் பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

பாவ மன்னிப்பு வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் தவறு செய்பவர்கள் நாம்; நம்மை அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு பரிகாரம் என்ன?

உங்களில் ஒரு கூட்டம்! நவீன புதுமைகளை மார்க்கமாக எண்ணிச் செயல்பட்டு வந்தவர்கள் உண்மை தெரிந்த பிறகும்  உண்மையான மார்க்கத்தின் பக்கம் அடியெடுத்து வைக்க மறுப்பதேன்?

பட்டதாரிகள் முதல் பாமரர்கள் வரை விண்ணையும் மண்ணையும் தன்னையும் படைத்து போஷித்துப் பரிபாலித்து வரும் இணை துணையற்ற ஒரே ஒரு இறைவன் இருக்கிறான் என்பதை பகுத்தறிய முடியாதவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.

மதுவும், சூதும் பெரும் பாவமே! லாட்டரி சீட்டுகள் வாங்குபவர்களும், விற்பவர்களும், அதற்கு துணையாக இருப்பவர்களும் லாட்டரி சீட்டு வேறு, சூதாட்டம் வேறு என்று எண்ணிக் கொண்டார்கள் போலும்.

இஸ்லாம் ஓர் அதிசயம் இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?

புரோகிதரர்களும், அரசியல்வாதிகளும் புரோகிதரர்களும், அரசியல்வாதிகளும் தியாகம் செய்து மக்களின் நல்வாழ்வுக்கு துணை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பாகும்.

எது ஜிஹாத்? ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்யப்படுகிறது இது சரியா?

தூய்மையானவர்களைத் தவிர... குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா அல்லது கூடாதா என்பதில் பலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதனை நாம் சற்று கவனமாக ஆராய்வோம்.

எது நபி வழி! நீ மார்க்கப்படி நடக்காமல் மூடத்தனமாக செயல்படுகின்றாயே! என்று கேட்டால், அதற்குத்தான் ஹஜ்ரத் இருக்கின்றாரே அவர் சொல்லாததை நீ ஏன் சொல்கின்றாய்? என்று  கேட்கின்றனர்.

நபிமார்களின் வாரிசுகளே சிந்தியுங்கள்!! இன்று நம் கண்முன்னே நடக்கும் அனாச்சாரங்களை, ஷிர்க்கான காரியங்களைத் தடுப்பதற்கு ேவண்டிய சக்திகளை நபி(ஸல்) அவர்களின் கடுமையான கண்டனப் ெபான்மொழிகளை நம்முடைய இதயங்களில் புகுத்தத் தவறிவிட்டார்கள்.

பிடரி நரம்பினும்ருகிலுள்ளவன்! பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பவன்ல்லாஹ் ஒருவனே! அல்லாஹ்வுக்கும்மக்கும் தடுப்பும் இல்லை! திரையும் இல்லை! ஆதலால் அல்லாஹ்வுக்கும்மக்கும் இடைத்தரகர்கள் தேவையில்லை!

இந்தோனேஷியா தீவுகளில் யஃஜுஜ், மஃஜுஜ், தஜ்ஜால்!?கிராமத்தினர் இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் விசித்திர குள்ளர்கலை Ebu Gogo என்று அழைப்பது  யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

நாம் சிந்திக்க வேண்டியவை இஸ்லாம் என்றால் என்ன என்று ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவு இல்லாமல் ஒரு மனிதன் முஸ்லிமாக முடியாது. ஆனால் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால், இந்த அறிவை அடைவதற்கு நீங்கள் சிந்திப்பதுகூட இல்லை. இதிலிருந்து நீங்கள் எத்துணைப் பெரிய அருட்பேற்றினை இழந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணராமல்தான் இருக்கிறீர்கள்.

மண்ணறை வாழ்க்கை மரணம் வரும்போது, அவன்; ''என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!" ''நான் விட்டுவந்ததில் நல்ல காாியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (23:99-100)

கூட்டு துஆ நபி அவர்கள், உங்களில் ஒருவர்  தொழுதுவிட்டால் அவர்  அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பாராக! என்று கூறினார்கள். திர்மிதீ

ல்குர்ஆன அத்தியாயம் 1, 103, 105, 109

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த